சட்டசபையில் முன்மொழியப்பட்ட 2 தீர்மானங்கள்: இந்திய... ... சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த 2 தனித் தீர்மானங்களும் ஒருமனதாக நிறைவேற்றம்

சட்டசபையில் முன்மொழியப்பட்ட 2 தீர்மானங்கள்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு

இதுதொடர்பாக சட்டசபையில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் தளி ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., “முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்துள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க 2 தீர்மானங்களையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவத்திற்கு வேட்டுவைக்கும் செயல்” என்று அவர் கூறினார். 

Update: 2024-02-14 06:46 GMT

Linked news