சிறந்த ஒலிப்பதிவுக்கான (Sound) ஆஸ்கர் விருதை டாப்... ... சிறந்த திரைப்படம் உள்பட 7 ஆஸ்கர் விருதுகளை அள்ளிக்குவித்த 'எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்' திரைப்படம்...!

சிறந்த ஒலிப்பதிவுக்கான (Sound) ஆஸ்கர் விருதை டாப் கன்: மேவ்ரிக் (Top Gun: Maverick) திரைப்படம் வென்றது. ஆஸ்கர் விருதை அத்திரைப்படத்தின் ஒலிப்பதிவு எடிட்டர் அல் நெல்சன் வென்றார்.

Update: 2023-03-13 03:18 GMT

Linked news