எஸ் 400 வான் பாதுகாப்புக்கு எந்த பாதிப்பும்... ... இந்தியா-பாகிஸ்தான் போர்நிறுத்தம் இன்று மாலை 5 மணி முதல் அமல்: மத்திய அரசு

எஸ் 400 வான் பாதுகாப்புக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை - பாதுகாப்புத்துறை


எஸ் 400 வான் பாதுகாப்புக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் தாக்குதலில் எஸ் 400 பாதுகாப்பு அமைப்பு சேதம் அடைந்ததாக வெளியாகும் செய்தியில் உண்மையில்லை என்றும் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. 

Update: 2025-05-10 04:38 GMT

Linked news