தனது வான் எல்லையை மூடாமல் பாகிஸ்தான் தாக்குதல்... ... ஜம்முவில் மீண்டும் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்
தனது வான் எல்லையை மூடாமல் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது. மக்கள் பயன்படுத்தும் போக்குவரத்து விமானங்களை பாகிஸ்தான் கேடயமாக்கியது. காஷ்மீர் முதல் குஜராத் வரை எல்லையில் பல்வேறு இடங்களில் பாகிஸ்தான் தாக்க முயன்றது என்று விங் கமாண்டர் வியோமிகா சிங் கூறியுள்ளார்.
Update: 2025-05-09 12:40 GMT