தவெக மாநாடு: வெயில் பாதிப்பால் தொண்டர்கள் 3 பேர்... ... இந்தக் கூட்டம் ஓட்டாக மட்டும் அல்ல; ஆட்சியாளர்களுக்கு வேட்டாகவும் மாறும்: விஜய்
தவெக மாநாடு: வெயில் பாதிப்பால் தொண்டர்கள் 3 பேர் மயக்கம்
தவெக மாநாட்டு பந்தலில் கொளுத்தும் வெயில் காரணமாக 3 தொண்டர்கள் மயக்கமடைந்தனர்.
வெயிலின் தாக்கத்தால் மயக்கமடைந்த பெண் உள்பட 3 பேரும் மீட்கப்பட்டு மருத்துவ முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டது.
Update: 2025-08-21 07:42 GMT