தடுப்புகளை தாண்டி ராம்ப் வாக்கில் ஏறிய தொண்டர்கள் ... ... இந்தக் கூட்டம் ஓட்டாக மட்டும் அல்ல; ஆட்சியாளர்களுக்கு வேட்டாகவும் மாறும்: விஜய்

தடுப்புகளை தாண்டி ராம்ப் வாக்கில் ஏறிய தொண்டர்கள்

தவெக இரண்டாவது மாநில மாநாடு தொடங்கிய நிலையில், மேடைக்கு வந்த விஜய், தொண்டர்களுக்கு கை காட்டியபடி ராம்ப் வாக்கில் நடந்து வந்தார். அப்போது தொண்டர்கள் சிலர் ராம்ப் வாக்கில் தடுப்புகளை தாண்டி ஏறி ஓடி வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொண்டர்களை கட்டுப்படுத்த முடியாமல் பவுன்சர்கள் திணறினர். தொண்டர்கள் வீசிய துண்டுகளை வாங்கிய விஜய் தனது கழுத்தில் போட்டுக்கொண்டார். விஜயுடன் சில தொண்டர்கள் செல்ஃபியும் எடுத்தனர்.

Update: 2025-08-21 10:33 GMT

Linked news