திராவிட கட்சிகள் தோற்றுவிட்டன - தவெக நிர்வாகி... ... இந்தக் கூட்டம் ஓட்டாக மட்டும் அல்ல; ஆட்சியாளர்களுக்கு வேட்டாகவும் மாறும்: விஜய்

திராவிட கட்சிகள் தோற்றுவிட்டன - தவெக நிர்வாகி அருண்ராஜ்

மாநாட்டில் பேசிய தவெக நிர்வாகி அருண்ராஜ் கூறியதாவது:-

திராவிட கட்சிகள் தோற்றுவிட்டன. பேரறிஞர் அண்ணா தன்னுடைய குடும்பத்துக்கு எந்த சொத்தையும் சேர்த்து வைக்கவில்லை. அவருக்கு கடன் இருந்தது. இன்றைய திமுகவினர் நிலை என்ன? இன்னும் இரண்டு அமலாக்கத்துறை சோதனை நடந்தால், பாஜகவுடன் கூட்டணி ஆட்சி தேவை என்று சொன்னாலும் சொல்வார்கள். பிளவுவாத சக்திகளை எதிர்க்க வேண்டும் என்றால் சமரசமில்லாத கொள்கை வேண்டும். அதற்கு தமிழக வெற்றிக் கழகம் மட்டுமே ஒரே நம்பிக்கை. இவ்வாறு அவர் பேசினார்.

Update: 2025-08-21 11:07 GMT

Linked news