வங்க கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 23-10-2025
வங்க கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வாக வலுவிழந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தற்போது உள்தமிழ்நாடு, தெற்கு கர்நாடகா இடையே நிலை கொண்டு இருப்பதாகவும் அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுவிழக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-10-23 03:57 GMT