பா.ம.க. சமூக நீதி பேரவை தலைவர் பொறுப்பில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 10-06-2025

பா.ம.க. சமூக நீதி பேரவை தலைவர் பொறுப்பில் இருந்து வழக்கறிஞர் பாலு நீக்கம்

பா.ம.க. சமூக நீதி பேரவை தலைவர் பொறுப்பில் இருந்து வழக்கறிஞர் பாலு நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். அவருக்கு பதில் வழக்கறிஞர் கோபு நியமனம் செய்யப்படுவதாக ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Update: 2025-06-10 09:15 GMT

Linked news