மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-03-2025

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் ஏ.ஆர்.ரகுமான். நேற்று லண்டனில் இருந்து சென்னை திரும்பிய ஏ.ஆர்.ரகுமானுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்ட நிலையில் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Update: 2025-03-16 06:16 GMT

Linked news