விசாரணையின்போது இளைஞர் மரணம்.. நீதிபதிகளிடம்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 01-07-2025
விசாரணையின்போது இளைஞர் மரணம்.. நீதிபதிகளிடம் ஆதாரங்கள் சமர்ப்பிப்பு
போலீசார் விசாரணையின்போது திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் உயிரிழந்த வழக்கு தொடர்பான வீடியோவை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகளிடம் சமர்ப்பித்து வழக்கறிஞர் வாதம் செய்து வருகிறார்.
மேலும் விசாரணையை சிபிஐ அல்லது சிறப்பு விசாரணைக் குழுவுக்கு மாற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Update: 2025-07-01 06:06 GMT