இளைஞர் அஜித்குமார் மரணம்.. சிவகங்கை மாவட்ட எஸ்.பி.... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 01-07-2025
இளைஞர் அஜித்குமார் மரணம்.. சிவகங்கை மாவட்ட எஸ்.பி. காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
போலீசார் விசாரணையின்போது திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளநிலையில், சிவகங்கை மாவட்ட எஸ்.பி. ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ்சுக்கு சிவகங்கை மாவட்ட எஸ்.பி.யாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
Update: 2025-07-01 06:13 GMT