காவல் துறை என்ற பெயரில் நடமாடும் மிருகங்கள் என... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 01-07-2025
காவல் துறை என்ற பெயரில் நடமாடும் மிருகங்கள் என தி.மு.க.வை சேர்ந்த திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ் கூறியுள்ளார். கட்சிக்காரன் கஷ்டப்பட்டு எடுத்த பெயரை கெடுக்காதீர்கள் என காவல் துறையை அவர் கடுமையாக விமர்சித்து உள்ளார். சிவகங்கை மாவட்டம் மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
Update: 2025-07-01 12:54 GMT