சாட் ஜிபிடியை அதிகம் நம்ப வேண்டாம் என்று ஓபன் ஏ.ஐ.... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 02-07-2025
சாட் ஜிபிடியை அதிகம் நம்ப வேண்டாம் என்று ஓபன் ஏ.ஐ. தலைவர் சாம் ஆல்ட்மன் அறிவுறுத்தியுள்ளார். கண்ணை மூடிக்கொண்டு சாட் ஜிபிடியை நம்ப வேண்டாம் என எச்சரித்து உள்ள அவர், அதனை ஆய்வு செய்து கொள்ள வேண்டிய அவசியமும் உள்ளது என பயனாளர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.
Update: 2025-07-02 11:26 GMT