போதைப்பொருள் வழக்கு: நடிகர்கள் ஸ்ரீகாந்த்,... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 03-07-2025
போதைப்பொருள் வழக்கு: நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஜாமீன் மனு - இன்று மாலை தீர்ப்பு
கொகைன்' போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில், நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் சென்னை நுங்கம்பாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். நடிகர் ஸ்ரீகாந்தை ஜூலை 7-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
Update: 2025-07-03 06:53 GMT