மராட்டிய மாநிலத்தில் கடந்த மாதம் நடைபெற்ற... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... (11.12.2024)

மராட்டிய மாநிலத்தில் கடந்த மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின்போது 1,440 ஒப்புகைச் சீட்டு எந்திரங்களின் ஒப்புகைச் சீட்டுகள் சார்க்கப்பட்டன. அவற்றின் முடிவுகள் மின்னணு வாக்குப்பதிவு எந்திர வாக்கு எண்ணிக்கையுடன் சரியாக பொருந்தியதாக மாநில கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி கிரண் குல்கர்னி தெரிவித்தார். 

Update: 2024-12-11 15:32 GMT

Linked news