நாளை மணிப்பூர் செல்கிறார் பிரதமர் மோடி 2023ம்... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 12-09-2025

நாளை மணிப்பூர் செல்கிறார் பிரதமர் மோடி

2023ம் ஆண்டு இரு பிரிவினர் இடையே மோதல்கள் தொடங்கிய பிறகு மணிப்பூர் மாநிலத்திற்கு முதல் முறையாக பிரதமர் மோடி செல்கிறார்.

ரூ.8,500 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை நாளை அவர் தொடங்கி வைக்க உள்ள நிலையில் பொதுக்கூட்டம் நடக்கும் சுராசந்த்பூரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Update: 2025-09-12 03:35 GMT

Linked news