‘உங்க விஜய் நா வரேன்’ - த.வெ.க.வின் பிரசார லோகோ... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 12-09-2025
‘உங்க விஜய் நா வரேன்’ - த.வெ.க.வின் பிரசார லோகோ வெளியீடு
திருச்சியில் நாளை தொடங்க உள்ள விஜய் பரப்புரைக்கான இலச்சினையை த.வெ.க. வெளியிட்டுள்ளது.
அதில் "உங்க விஜய் நா வரேன்" என்ற வாசகம் பிரதானமாக உள்ளது. மாநாட்டில் இடம்பெற்ற "வாகை சூடும் வரலாறு திரும்புகிறது. வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு" என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது.
Update: 2025-09-12 07:15 GMT