தூய்மை பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-08-2025
தூய்மை பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
சென்னை ரிப்பன் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களை அப்புறப்படுத்தி, நடவடிக்கை எடுக்க மாநகர காவல்துறைக்கு சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அனுமதிக்கப்படாத இடத்தில் போராட்டம் நடத்த அனுமதி இல்லை என்றும் அனுமதிக்கப்பட்ட இடத்தில் போராட்டத்தை நடத்தி கொள்ளுங்கள் என்றும் தலைமை நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
Update: 2025-08-13 06:34 GMT