''அந்த ஹீரோ மிகவும் திறமையானவர்...ஆனால் அவருக்கு... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 14-09-2025
''அந்த ஹீரோ மிகவும் திறமையானவர்...ஆனால் அவருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை'' - ஜான்வி கபூர்
ஜான்வி கபூர் மற்றும் இஷான் கட்டர் நடித்த ஹோம்பவுண்ட் படம் திரைக்கு வருவதற்கு முன்பே சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுகளைப் பெற்று வருகிறது. முன்னதாக கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பாராட்டுகளை பெற்ற இந்தப் படம் சமீபத்தில் டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டது, அங்கும் பாராட்டுகளைப் பெற்றது.
Update: 2025-09-14 05:55 GMT