இன்றைய ராசிபலன்: 15.09.2025...காதலர்கள்... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 15-09-2025
இன்றைய ராசிபலன்: 15.09.2025...காதலர்கள் சிந்திப்பது நல்லது
தம்பதிகள் ஆலயப் பணியில் இணைந்து செயல்படுவீர். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். நீண்ட நாட்களாக தாங்கள் சந்திக்க வேண்டும் என்பவரை சந்திப்பீர்கள்.ஒரு சிலர் வெளியூர் பயணம் செல்வார்கள். விரும்பிய துறையில் நீங்கள் கால் பதிப்பீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் உண்டாகும்.
Update: 2025-09-15 03:34 GMT