''சாதியால் மகளின் காதலுக்குத் தடைபோடும் தாய்'':... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 15-09-2025
''சாதியால் மகளின் காதலுக்குத் தடைபோடும் தாய்'': ''காயல்'' - திரைப்பட விமர்சனம்
சாதியைக் காரணம் காட்டி, தன் மகளின் காதலுக்குத் தடைபோடும் ஓர் அம்மாவின் வறட்டு பிடிவாத கதை.
லிங்கேசும், காயத்ரியும் ஒருவரையொருவர் தீவிரமாக காதலித்து வருகிறார்கள். இந்த காதலுக்கு காயத்ரியின் அப்பா ஐசக் சம்மதம் தெரிவிக்கிறார். ஆனால், லிங்கேசின் சாதியை காரணம் காட்டி காதலை ஏற்க மறுக்கிறார், காயத்ரியின் தாய் அனுமோல்.
Update: 2025-09-15 07:37 GMT