அன்புமணி மீது விரைவில் நடவடிக்கை? - ஜி.கே.மணி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 17-08-2025
அன்புமணி மீது விரைவில் நடவடிக்கை? - ஜி.கே.மணி பதில்
பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி கூறியதாவது:-
ஒழுங்கு நடவடிக்கை குழு என்பது டாக்டர் ராமதாசால் அமைக்கப்பட்டது. அவர்கள் தயாரித்து கொடுத்த அறிக்கையை வேறுஒருவர் படிக்க இருந்த நிலையில், ராமதாசின் பரிந்துரையின் பேரில் நான் படித்தேன். ஒழுங்கு நடவடிக்கை குழுவின் அறிக்கை டாக்டர் ராமதாசிடமும் கொடுக்கப்பட்டுள்ளது. அதை அவர் படித்துவிட்டு குழு அளித்த பரிந்துரையின்படி அன்புமணி மீது நடவடிக்கை எடுப்பார? அல்லது என்ன செய்யப்போகிறார்? என்பது தெரியவில்லை; அவருக்கு தான் அந்த அதிகாரம் உள்ளது என்று கூறினார்.
Update: 2025-08-17 11:38 GMT