கவர்னரில் தேநீர் விருந்து: தமிழக அரசு புறக்கணிப்பு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 25-01-2025

கவர்னரில் தேநீர் விருந்து: தமிழக அரசு புறக்கணிப்பு

குடியரசு தின விழாவையொட்டி நாளை கவர்னர் மாளிகையில் தேநீர் விருந்து நடைபெறுகிறது. இந்த தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது

Update: 2025-01-25 09:42 GMT

Linked news