76-வது குடியரசு தின விழாவையொட்டி டெல்லியில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 26-01-2025

76-வது குடியரசு தின விழாவையொட்டி டெல்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசிய கொடியை ஏற்றினார். குடியரசு தின விழாவில் 21 பீரங்கி குண்டுகள் முழங்க தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தப்பட்டது. குடியரசு தினவிழாவில் இந்தோனேசிய ஜனாதிபதி பிரபோவா சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார்.

Update: 2025-01-26 05:04 GMT

Linked news