நடிகர் விஜய் நடிப்பில் உருவாகிவரும் படத்திற்கு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 26-01-2025
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகிவரும் படத்திற்கு ஜனநாயகன் என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. பஸ்சின் மீது ஏறி விஜய் செல்பி எடுக்கும் பாணியில் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
Update: 2025-01-26 05:37 GMT