நீலகிரி: முதுமலை யானைகள் முகாமில் நடந்த குடியரசு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 26-01-2025
நீலகிரி: முதுமலை யானைகள் முகாமில் நடந்த குடியரசு நாள் விழாவில், புலிகள் காப்பக இயக்குநர் வித்தியா கொடியேற்றினார். யானைகள் அனைத்தும் தும்பிக்கையை தூக்கி, பிளிர்ந்து தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தின.
Update: 2025-01-26 07:13 GMT