ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு - ஜூலை 14ல்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 27-06-2025
ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு - ஜூலை 14ல் தொடக்கம்
தொடக்கக் கல்வித்துறை ஆசிரியர்களுக்கு ஜூலை 2 ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை பணியிடமாறுதல் கலந்தாய்வு நடைபெறும். பணியிட மாறுதலுக்கு 30,000 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 2,436 இடைநிலை ஆசிரியர்களுக்கு ஜூலை 14 முதல் 18ஆம் தேதி வரை பணி நியமன கலந்தாய்வு நடைபெறும் என்று தொடக்கக் கல்வித்துறை இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
Update: 2025-06-27 04:47 GMT