ராமதாஸ் உடன் செல்வப்பெருந்தகை தைலாபுரத்தில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 27-06-2025
ராமதாஸ் உடன் செல்வப்பெருந்தகை தைலாபுரத்தில் சந்திப்பு
பாமக நிறுவனர் ராமதாசை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தைலாபுரத்தில் சந்தித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றதாக செல்வப்பெருந்தகை கூறினார்.
Update: 2025-06-27 07:39 GMT