இயந்திரக் கோளாறு - தாய்லாந்து விமானம் திடீர் ரத்து... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 29-06-2025
இயந்திரக் கோளாறு - தாய்லாந்து விமானம் திடீர் ரத்து
சென்னையில் இருந்து தாய்லாந்து செல்லவிருந்த விமானம் திடீரென ரத்து செய்யப்பட்டது.
முன்னதாக நள்ளிரவில் தாய்லாந்தில் இருந்து சென்னை வந்த தாய் ஏர்வேஸ் விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதாக விமானி தகவல் தெரிவித்திருந்தார்.
விமானம் ரத்து செய்யப்பட்டதை அடுத்து 164 பயணிகள் விடுதிகளில் தங்கவைக்கப்பட்டனர்.
Update: 2025-06-29 05:47 GMT