24 அடி உயரம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... (13.12.2024)

24 அடி உயரம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 23 அடியை எட்டியுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏரியில் இருந்து விநாடிக்கு 1,000 கனஅடி நீர் திறப்புநீர் திறப்பு காரணமாக குன்றத்தூர், காவனூர், சிறுகளத்தூர், திருமுடிவாக்கம்,திருநீர்மலை, வழுதியம்பேடு உள்ளிட்ட அடையாறு கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை ஏற்கனவே விடப்பட்டுள்ளது

Update: 2024-12-13 03:33 GMT

Linked news