டெல்லியில் தமிழர்கள் வசித்த மதராசி முகாம் இடிப்பு ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 01-06-2025

டெல்லியில் தமிழர்கள் வசித்த மதராசி முகாம் இடிப்பு

டெல்லியில் 4 தலைமுறைகளாக தமிழர்கள் வசித்து வந்த மதராசி முகாம் இடிக்கப்பட்டு வருகிறது. கால்வாயை ஒட்டியுள்ள குடிசை பகுதிகளை அகற்றும் பணியில் ஒரு பகுதியாக இடிக்கப்பட்டு வருகிறது. முகாம் பகுதியில் வசித்த 370 குடும்பங்களில் 189 குடும்பங்களுக்கு மட்டுமே மாற்று இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வீடுகள் இடிக்கப்படுவதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து காவல்துறையினரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Update: 2025-06-01 04:25 GMT

Linked news