பஹல்காம் தாக்குதலில் இறந்தவர்களுக்கு திமுக... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 01-06-2025
பஹல்காம் தாக்குதலில் இறந்தவர்களுக்கு திமுக பொதுக்குழுவில் இரங்கல் தீர்மானம்
பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த பொதுமக்களுக்கு இரங்கல் தெரிவித்து திமுக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து தேமுதிக நிறுவனர் விஜயகாந்த், போப் பிரான்சிஸ், மன்மோகன் சிங், என்.சங்கரய்யா, எம்.எஸ்.சுவாமிநாதன், சீத்தாராம் யெச்சூரி, குமரி அனந்தன், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், முரசொலி செல்வம் உள்ளிட்ட ஏராளமான முக்கிய தலைவர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Update: 2025-06-01 05:20 GMT