“பணிவுதான் தலைமைப் பண்பின் அடையாளம்..” : ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 01-06-2025

“பணிவுதான் தலைமைப் பண்பின் அடையாளம்..” : முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 

தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

நான் மமதையில்பேசுகிறவன் அல்ல. “கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் எதிரிகளே இல்லை” என்று ஆணவக் குரலில் சொல்பவன் அல்ல!  எந்தக் காலத்திலும் எனக்கு ஆணவமோ, மமதையோ வராது. என்னைப் பொறுத்தவரைக்கும், பணிவுதான் தலைமைப் பண்பின் அடையாளம்! சொல்லைவிட செயலே பெரிது! வரலாறு காணாத வெற்றியை நாம் பதிவு செய்வோம் என்று நான் சொல்வது, உங்கள் மேல்இருக்கும் நம்பிக்கையில்தான். 

இவ்வாறு அவர் கூறினார். 

Update: 2025-06-01 09:53 GMT

Linked news