கூவாகம் ஏரியில் தவறி விழுந்து உயிரிழந்த சிறுவன்,... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 04-05-2025
கூவாகம் ஏரியில் தவறி விழுந்து உயிரிழந்த சிறுவன், சிறுமியின் பெற்றோர்களுக்கு நிதியுதவி அறிவிப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் ஏரியில் தவறி விழுந்து உயிரிழந்த சிறுவன், சிறுமியின் பெற்றோர்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கிட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
Update: 2025-05-04 05:49 GMT