ஈரோடு ரெயில் நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 05-11-2025

ஈரோடு ரெயில் நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த சுமார் 6 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. ரோந்து பணியின் போது ஒதுக்குப்புறமாக இருந்த பையை போலீசார் சோதனையிட்டதில் உள்ளே கஞ்சா இருப்பது தெரியவந்துள்ளது. சிசிடிவி காட்சிகளைக் கொண்டு ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2025-11-05 10:39 GMT

Linked news