வங்கக்கடலில் எதிர்பார்க்கப்பட்ட நேரத்தை விட... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 07-04-2025
வங்கக்கடலில் எதிர்பார்க்கப்பட்ட நேரத்தை விட முன்னதாகவே உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி. தென் வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டில் மிதமான மழை நீடிக்கும். வளிமண்டல சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் ஆங்காங்கே பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.
Update: 2025-04-07 06:40 GMT