எடப்பாடி பழனிசாமி கூட்டத்தில், கூட்ட நெரிசலை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 07-07-2025
எடப்பாடி பழனிசாமி கூட்டத்தில், கூட்ட நெரிசலை பயன்படுத்தி 3 பேரிடம் பணம் திருடப்பட்டு உள்ளது. இவற்றில் 2 பேரிடம் தலா ரூ.1 லட்சமும், ஒருவரிடம் ரூ.2,500 பணமும் என மொத்தம் ரூ.2 லட்சத்து 2 ஆயிரத்து 500 கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது.
Update: 2025-07-07 06:57 GMT