பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று சென்னையில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 08-06-2025
பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
- கூட்டணி குறித்து இப்போது சொல்ல முடியாது.
- புதிதாக கட்சி தொடங்கியிருக்கும் விஜய்க்கு அப்போதும் வாழ்த்து சொன்னேன். இப்போதும் சொல்கிறேன்.
- கூட்டணி குறித்து இன்னும் 2,3 மாதங்களில் தெரிந்து விடும்.
- அனைவரும் எதிர்பார்க்கும் மகிழ்ச்சியான செய்தி வரும்.
- குருமூர்த்தியை தைலாபுரத்திலும் சந்தித்தேன். சென்னையில் சந்தித்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Update: 2025-06-08 08:25 GMT