பாமக நிறுவனர் ராமதாசை தொடர்பு கொண்டு நலம்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 08-10-2025

பாமக நிறுவனர் ராமதாசை தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார் திருமாவளவன்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய பாமக நிறுவனர் ராமதாசை,  தொலைபேசியில் தொடர்பு கொண்டு விசிக தலைவர் ​திருமாவளவன் நலம் விசாரித்தார்.

Update: 2025-10-08 05:27 GMT

Linked news