மாதம்பட்டி ரங்கராஜ் மீது மாநில மகளிர் ஆணையத்தில்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 08-10-2025
மாதம்பட்டி ரங்கராஜ் மீது மாநில மகளிர் ஆணையத்தில் ஜாய் கிரிஸில்டா புகார்
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மாநில மகளிர் ஆணையத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிரிஸில்டா புகார் அளித்துள்ளார்.
வழக்கறிஞரும் மக்களவை உறுப்பினருமான சுதாவுடன் சென்று மாநில மகளிர் ஆணைய தலைவி குமாரியிடம் இந்த புகார் அளிக்கப்பட்டது. மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து ஏமாற்றியதாக, ஜாய் கிரிஸில்டா அந்த புகாரில் தெரிவித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-10-08 08:18 GMT