மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவின் நார்கேல்தங்கா... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 09-02-2025
மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவின் நார்கேல்தங்கா பகுதியில் உள்ள குடிசைப்பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் சுமார் 30 குடிசைகள் எரிந்து நாசமாகின. தீயில் சிக்கி 65 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.
Update: 2025-02-09 05:30 GMT