பாமக தலைவர் பதவியில் அன்புமணி ராமதாஸ் தொடர்வார் -... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 09-08-2025
பாமக தலைவர் பதவியில் அன்புமணி ராமதாஸ் தொடர்வார் - தீர்மானம் நிறைவேற்றம்
2026 ஆகஸ்ட் மாதம் உட்கட்சித் தேர்தல் நடத்தும்வரை, பாமக தலைவர் பதவியில் அன்புமணி ராமதாஸ் தொடர்வார் என்று மாமல்லபுரம் பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும் பொதுச் செயலாளராக வடிவேலு ராவணன் மற்றும் பொருளாளராக திலகபாமா தொடர்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-08-09 07:39 GMT