பீகார் சாலையில் கொட்டப்பட்டு கிடந்த விவிபாட்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 09-11-2025
பீகார் சாலையில் கொட்டப்பட்டு கிடந்த விவிபாட் ஒப்புகை சீட்டுகள்; பரபரப்பு தகவல்
பீகாரில் முதல்கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்த நிலையில், VVPAT எனப்படும் தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என வாக்காளர் அறிந்து கொள்வதற்கும், உறுதி செய்து கொள்வதற்கும் உதவிடும் ஒப்புகை சீட்டுகள் சாலையோரம் கொட்டப்பட்டு கிடந்தது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் உதவி தேர்தல் அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார்.
Update: 2025-11-09 10:21 GMT