ரூ.1,000 கோடி அளவுக்கு முந்திரி பருப்பு ஏற்றுமதி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 1-09-2025
ரூ.1,000 கோடி அளவுக்கு முந்திரி பருப்பு ஏற்றுமதி பாதிப்பு
அமெரிக்காவின் வரி விதிப்பால் ரூ.1000 கோடி அளவுக்கு முந்திரி பருப்பு ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து அமெரிக்காவுக்கு முந்திரி ஏற்றுமதி செய்வது அடியோடு நிறுத்தம் செய்யப்பட்டது.
Update: 2025-09-01 04:42 GMT