தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில், 21... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 10-02-2025
தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில், 21 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி மத நல்லினக்கத்திற்கு எடுத்துக்காட்டாக 51 தட்டுகளில் கும்பாபிஷேகத்திற்கு தேவையான நெய், பழங்கள், புடவை உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர் இஸ்லாமியர்கள்.
Update: 2025-02-10 10:46 GMT