பெண்களுக்கு எதிரான குற்றம்; சட்ட திருத்த மசோதா... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 11-01-2025

பெண்களுக்கு எதிரான குற்றம்; சட்ட திருத்த மசோதா நிறைவேற்றம்

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கூடுதல் தண்டனை வழங்கும் சட்ட திருத்த மசோதா அவையில் நிறைவேறியது.  இதன்படி, 2025 தமிழ்நாடு பெண்ணிற்கு துன்பம் விளைவித்தலை தடை செய்கின்ற திருத்த சட்டம் இன்று நிறைவேற்றப்பட்டு உள்ளது.

பாலியல் வன்கொடுமை வழக்குகளில் தண்டனைகள் கடுமையாக்கப்படும் வகையில் மசோதாவில் திருத்தம் செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில், பெண்களை பின்தொடர்ந்து சென்று தொந்தரவு செய்தால் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையும் வழங்கும் வகையில் சட்ட திருத்தம் செய்யப்படுகிறது.

Update: 2025-01-11 05:41 GMT

Linked news