மத்திய மந்திரி எல்.முருகன் கூறியது உண்மைதான்:... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 11-06-2025
மத்திய மந்திரி எல்.முருகன் கூறியது உண்மைதான்: நயினார் நாகேந்திரன் தகவல்
தி.மு.க. கூட்டணயில் உள்ள ஒரு கட்சி பா.ஜ.க. கூட்டணியில் இணைய உள்ளதாகவும் இதுபற்றி பேசி வருவதாகவும் மத்திய மந்திரி எல்.முருகன் சமீபத்தில் கூறியிருந்தார். இதுபற்றி மாநில பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரனிடம் செய்தியாளர்கள் கேட்டபோது ‘அது உண்மைதான்’ என்றார். ஆனால் எந்த கட்சியுடன் பேச்சுவார்த்தை என்பதை இப்போதைக்கு கூற முடியாது என்றார்.
Update: 2025-06-11 06:36 GMT