தைவானில் கடும் நிலநடுக்கம் தைவானில் இன்று கடும்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 11-06-2025
தைவானில் கடும் நிலநடுக்கம்
தைவானில் இன்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஹுவாலியன் நகருக்கு தெற்கில் 71 கிலோ மீட்டர் தொலைவில் கடலுக்கடியில் 31.1 கிலோ மீட்டர் ஆழ்த்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இது ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Update: 2025-06-11 11:42 GMT