இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதலை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்..12-05-2025

இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதலை அமெரிக்கா நிறுத்தியது. மோதல் தொடர்ந்தால் வர்த்தகம் தொடராது என்று இரு நாடுகளிடம் தெரிவிக்கப்பட்டது என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறியுள்ளார். வர்த்தகத்தை முன்னிறுத்தி போரை நிறுத்திவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

Update: 2025-05-12 14:20 GMT

Linked news